மாதாந்த அரச ஒரு நலன்புரி உதவித்தொகை கொடுப்பனவாக சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் 16,146 பேருக்கு 2,000 ரூபாய் வீதம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇