தெற்கு அதிவேக வீதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
இதன் காரணமாக வெலிப்பன்ன நுழைவாயிலுக்கும் பின்னதுவ நுழைவாயிலுக்கும் இடையில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், அதிவேகமாக வாகனங்களை செலுத்த வேண்டாம் என வாகன சாரதிகளிடம் பொலிசார் கேட்டுக் கொள்கின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇