- 1
- No Comments
எஸ். சி. முத்துக்குமாரண சபாநாயகர் முன்னிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவால் வெற்றிடமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ். சி. முத்துக்குமாரண சபாநாயகர் முன்னிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து