எஸ். சி. முத்துக்குமாரண சபாநாயகர் முன்னிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவால் வெற்றிடமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரண, பாராளுமன்ற நியமனத்திற்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇