- 1
- No Comments
போர்த்துக்கல் நாட்டின் அரச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பவுலோ ரேஞ்சல் (Paulo Rangel), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை 24.02.2026 அன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
போர்த்துக்கல் நாட்டின் அரச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பவுலோ ரேஞ்சல் (Paulo Rangel),









