LIFT நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்ட வேலைத் திட்டமொன்றின் திட்ட நிறைவுக் கருத்தரங்கும், அனுபவப் பகிர்வும் 27-09-2023 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
கடந்த ஆறுமாத காலமாக ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் USAID மறுறும் GLOBAL COMMUNITIES நிறுவனங்களின் நிதி அனுசரணையில் LIFT தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து “பல்லின சமூகங்களுக்கிடையில் ஒத்திசைவான சூழலை ஏற்படுத்தல்” எனும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலதிக விபரங்கள் காணொளியில்…
2 Responses
Thank you Mathaku.
This is Great