மட்டக்களப்பு நவீன நூலகத்திற்கான புத்தகங்களை சேகரிக்கும் முயற்சியில் BOOKS ABROAD நிறுவனத்தினால் முதற்கட்டமாக சுமார் முப்பதாயிரம் (30000) நூல்கள் மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்பு குழுவிற்கு (Batticaloa Library Book Resource Coordination Panel) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஒழுங்கமைப்புக்களை வெளி நாட்டில் இருந்து ஒருங்கிணைப்பு செய்த , எழுத்தாளர் என்.செல்வராசா அவர்களுக்கும் அப் பணியினை நெறிப்படுத்திய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களுக்கும் மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்பு குழுவினர் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇