புதன்கிழமை ( 31.01.2024) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 312.0964 ஆகவும் விற்பனை விலை ரூபா 321.8542 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇