அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பினால் உகந்தைமலை முருகன் ஆலயத்தில் சிரமதான பணியும் சூழலுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட மரக்கன்றுகளை நடும் நிகழ்வும் 04.02.2024 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் லாகுகலை செயலகத்தினுடைய பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா மற்றும் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி, உகந்தைமலை முருகன் ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் ஆலய நலன் விரும்பிகள் மற்றும் அமைப்பினுடைய தலைவர் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇