இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் விசேட கூட்டம் ஒன்று இன்றைய தினம் 07.02.2024 இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, கொள்கை வட்டி விகிதங்களில் எந்தவொரு மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇