சீன சந்திர நாட்காட்டியின் படி புத்தாண்டு 10.02.2024 அன்று டிராகன் ஆண்டு இன்று தொடங்குகிறது.
புத்தாண்டை முன்னிட்டு சீன ஊடக குழுமத்தின் வருடாந்த வசந்த விழா கலாசார இசை நிகழ்ச்சி 09.02.2024 அன்று இடம்பெற்றது.
அந்த நிகழ்ச்சி, உலகில் அதிகம் பார்க்கப்பட்ட நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற சாதனையை மீண்டும் ஒருமுறை படைத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் டிராகனின் புத்தாண்டு வாழ்த்துகளை சீனா தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇