அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு அதிகரித்து வருவதாகவும் 300 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால ஆகியோர் தலைமையில் வாராந்தம் மீளாய்வுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் இவற்றில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇