சுங்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து சுங்க தொழிற்சங்களின் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.
இன்று காலை 9.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇