வாழ்வாதார கடனுதவி வழங்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலக கிராம அபிவிருத்திப் பிரிவினால் (13.02.2024) அன்று தளவாய் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட 48 பயனாளிகளுக்கு வாழ்வாதார கடனாக சங்க நிதியினூடாக ரூபா 480,000.00 (நான்கு இலட்சத்து எண்பதாயிரம்) வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரிவின் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாதர் சங்க நிருவாக சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இக் கொடுப்பனவானது பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரத்தின் அனுமதியின் கீழ் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அகிலேஸ்வரன் மேற்பார்வையில் கீழ் அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஸப்ரி ஹசன் வழங்கிவைத்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects