சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

(15.02.2024) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை குறைப்பு (15.02.2024) அன்று முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த அவர், 12 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் வருமாறு !

சிவப்பு கெளபி ரூ.55 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.1095 –

வெள்ளை கெளபி -ரூ.50 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.1200 –

வெங்காயம் – ரூ.40 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.325

கஜூ – ரூ.40 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.1300

டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 425 கிராம் -ரூ.20 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.575

காய்ந்த மிளகாய் – ரூ.20 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.1210

வெங்காயம் – ரூ.15 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.365

வெள்ளை சீனி – ரூ.13 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.275

உருளைக்கிழங்கு – ரூ.11 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.299

சிவப்பு பச்சையரிசி – ரூ.6 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.174

டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 155 கிராம் – ரூ.5 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.290

பாசுமதி அரிசி (பிரீமியம்) -ரூ.5 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.760

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects