இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 யின் 3 வது போட்டி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 யின் 3 வது போட்டி 21.02.2024 அன்று நடைபெறவுள்ளது.

இப் போட்டி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி தற்போது தொடரை 2 – 0 என கைப்பற்றியுள்ளது.

ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இதுவரை நடைபெற்ற அனைத்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects