பங்களாதேஷ் அணியுடனான இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்களின் விபரம் வௌியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை அறிவித்துள்ளது.
குறித்த அணி இன்று (29) பங்களாதேஷ் நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணியின் விபரம் வருமாறு……
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇