ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தேசிய விமான சேவை நிறுவனமான எதிஹாட் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
இதுவரை 10 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை 13 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாராந்தம் புதன் கிழமையை தவிர்ந்த ஏனைய நாட்களில் இரண்டு தடவைகள் குறித்த விமான சேவை இடம்பெறுமென எதிஹாட் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇