இன்று வியாழக்கிழமை 07.03.2024 மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 303.0947 ஆகவும் விற்பனை விலை ரூபா 312.4368 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇