கடந்த பெப்ரவரி மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 476.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 345.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது முறையே 16.88 % மற்றும் 113.92 % வளர்ச்சியாகும் என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇