இலங்கை மத்திய வங்கி இன்று (14.06.2024) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபா 4 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 51 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 22 சதம், விற்பனைப் பெறுமதி 395 ரூபாய் 6 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 62 சதம், விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 98 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 84 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபாய் 84 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 41 சதம், விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 72 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 206 ரூபாய் 50 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 89 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 96 சதம்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇