3 வகையான புதிய கிருமி தொற்றினால் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத
இதன்படி , நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் குறித்த கிருமி தொற்று காரணமாக 20,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெற்பயிர்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள நெற் பயிர்களே இந்த புதிய வகையான கிருமி தொற்றினால் அதிகளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த கிருமி தொற்று குறித்து விவசாயிகள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇