ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளம் மற்றும் வாய்க்கால் பகுதிகளில் சிரமதானப்பணி.

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளம் மற்றும் வாய்க்கால் பகுதிகளில் பாரியளவிலான சிரமதானப்பணி 27-07-2023 அன்று பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டது.

USAID மற்றும் Global Communities நிறுவனங்களின் அனுசரணையுடன் LIFT தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் இப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாரிய சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

விபரங்கள் காணொளியில் 👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects