ரயில் இருக்கை முன்பதிவு நேரத்தில் மாற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ரயில்வே இருக்கை முன்பதிவுகளை இரவு 7.00 மணி முதல் முன்பதிவு செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இத் தீர்மானம் நாளை வியாழக்கிழமை (14.03.2024) ம் திகதி முதல் தினமும் செயற்பாட்டில் இருக்கும் என தெரியவந்துள்ளது .

இதற்கு முன்னர் காலை 10.00 மணிமுதல் ரயில்வே இருக்கைகளை முன்பதிவுகளை செய்து கொள்ளும் முறை அமுலில் இருந்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects