இன்று (19) காலை முதல் ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇