வறட்சியான காலநிலையினை அடுத்து இளநீரின் விலை அதிகரித்துள்ளது.
இளநீருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செய்யும் விகிதம் குறைவடைந்துள்ளதால் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் , 100 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர் தற்போது 180 ரூபா முதல் 250 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் குற்றஞ் சுமத்துகின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇