இவ்வருடத்தின் முதல் சந்திரகிரகணம் இன்று!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இவ்வருடத்தின் முதல் சந்திரகிரகணம் இன்று (25.03.2024) தோன்றுகின்ற நிலையில், இதனை கண்டுகளிக்கும் வாய்ப்பு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.

இச் சந்திரகிரகணமானது இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை தோன்றுகின்றது.

இச் சந்திரகிரகணம் பகலில் தோன்றுவதால் இலங்கை மக்களுக்கு அதனை கண்டுகளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects