இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை 25.03.2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 50 அடிப்படை புள்ளிகளால் 8.5 சதவீதம் மற்றும் 9.5 சதவீதமாகக் குறைக்க நாணயக் கொள்கைச் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் ஊடக அறிக்கை வருமாறு….
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇