பெரும்போக நெல் கொள்வனவை மாவட்ட செயலாளர்களினூடாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராம் 105 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளர்களைத் தௌிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்று (26.03.2024) இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇