கரையோர மார்க்கத்தின் புகையிரத சேவைகள் தாமதமாகக் கூடும் எனத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொஸ்கொட முதல் இந்துருவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் உடைந்ததன் காரணமாகவே இந் நிலை ஏற்பட்டுள்ளதாக அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந் நிலையில் , தண்டவாளத்தைத் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇