பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்சில் அமைந்துள்ள ஈபிள் டவர் பற்றி அறிந்துகொள்வோம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்சில் அமைந்துள்ள ஈபிள் டவர். இதன் உயரம் 1083 அடி, தரைப்பகுதியில் அகலம் 410 அடி, இதில் நான்கு மாடிகள் உள்ளன. கோபுரத்துக்கு மேல் செல்வதற்கு 300 படிகள் உள்ளன.

5 மின்தூக்கி (Lift) வசதியும் உள்ளது. 7300 தொன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. 7 ஆண்டுக்கு ஒருமுறை வண்ணம் தீட்டப்படுகிறது. இதை வடிவமைத்தவர் கஸ்டேவ் ஈபிள். இதன் கட்டுமானப்பணி 1887 ஜனவரி 28ல் தொடங்கப்பட்டது.

22 மாதங்களுக்குப்பின் 1889 மார்ச் 31ல் முடிக்கப்பட்டது. இத்தினத்தை நினைவுபடுத்தும் விதமாக மார்ச் 31ல் ஈபிள் டவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects