இந்த ஆண்டின் முதல் காலாண்டில் , இலங்கை ரூபாய் உலகின் சிறந்த செயற்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.
இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில், 7% க்கும் அதிகமான வளர்ச்சியென ப்ளூம்பெர்க் (Bloomberg) சந்தைத் தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇