2019.04.21 அன்று உதிரம் சிந்தி உயிர் நீத்த உறவுகளின் நினைவாக உதிரம் கொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ் இரத்ததான முகாமானது 21.04.2024 அன்று மட்டக்களப்பு தாண்டவன்வெளி பெடினன்ஸ் மண்டபத்தில் காலை 08.00 முதல் மதியம் 01.00 வரை இடம்பெறவுள்ளது.
இவ் உதிரம் கொடுத்து உயிர்காக்கும் பணியில் பங்களிப்பு செய்யுமாறு மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇