தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, 2024 பெப்ரவரியில் 5.1% ஆகப் பதிவான இலங்கையின் பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில் 2.5% ஆகக் குறைந்துள்ளது.
இருப்பினும், பிப்ரவரி 2024 இல் 5% ஆக பதிவு செய்யப்பட்ட உணவுப் பணவீக்கம் மார்ச் 2024 இலும் மாறாமல் அதே நிலையை காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇