இரண்டு புதிய ஆளுநர்கள் இன்று (02.05.2024) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்படி, தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வட மேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇