ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இம்மாத இறுதியில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான உச்சிமாநாட்டில் (AI Impact Summit) கலந்து கொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










