இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,840 ரூபாய்.
மேலும் 5 கிலோ எடையுள்ள லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 110 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,542 ரூபாவாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇