வன்முறை தீவிரவாதத்தை தடுக்க இளைஞர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல் எனும் தலைப்பில் மட்டக்களப்பு LIFT மனிதாபிமானத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில், HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான இரண்டுநாள் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வின் முதற்கட்டமாக 07/05/2024 மற்றும் 08/05/2024 ஆகிய தினங்களில் மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம், புதுக்குடியிருப்பு இளைஞர் தொழில் பயிற்சி மையத்திலும் ஆரம்பிக்கப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇