மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச தொழிற் சந்தை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 09.05.2024 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர், தொழில் வழங்கும் உள்ளூர் நிறுவனங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇