தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (13) மரக்கறிகளின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு கிலோ கரட் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 60/80 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 50/80 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 200/220 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 70/80 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 150/160 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 40/50 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 100/140 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 60/70 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ வெண்டைக்காய் 100/120 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 150/160 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 210 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத்தாள் 100/130 ரூபாவாகவும், ஒரு கிலோ தேசிக்காய் 1,200 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 2500/3200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇