இலங்கை ஹோட்டல்கள் சங்கம் (THASL) மற்றும் இலங்கை உள்வரும் சுற்றுலா முகவர்கள் சங்கம் (SLAITO) ஆகியவற்றின் பிரதிநிதிகள் குழுவுக்கும்,வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத்துக்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது, சுற்றுலாத்துறை எதிர்கொள்ளும் புதிய உலகளாவிய போக்குகள் குறித்தும், நாட்டில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதற்காக அப்பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட புதிய யோசனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.






![]()







