லங்கா சதொச நிறுவனதால் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

லங்கா சதொச நிறுவனம் 22.05.2024 அன்று முதல் அமுலாகும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 950 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இந்திய பெரிய வெங்காயத்தின் விலை 250 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் லங்கா சதொச ஊடாக ஒரு கிலோகிராம் கொண்டைக் கடலை 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects