அடுத்த வாரம் முதல் இலங்கையில் பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதேச மற்றும் மாவட்ட ரீதியில் உள்ள தொழிற்துறையினரின் நிதித் தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு, குறித்த கடன் திட்டங்களை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(மேலும் அறிய இணைப்பை அழுத்தவும்…👇👇)