இஞ்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது அதன் பிரகாரம் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 5,000 ரூபாவை எட்டியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 4,800 ரூபாவாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇