முதியோருக்கான கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஓகஸ்ட் மாதத்துக்கான அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பகளின் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று (27.08.2025) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதன்படி 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects