வந்துரவ மற்றும் வெயங்கொடை ரயில் நிலையங்களுக்கு இடையில் அலுவலக ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், பவுசி அலுவலக ரயிலிலேயே இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇