மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சவால் கிண்ணத்தின் மாபெரும் இறுதிப் போட்டி 30.05.2024 அன்று மாலை 3.30 மணிக்கு மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.முரளீதரன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விறுதிப்போட்டியில் பிரதம விருந்தினர்களாக முன்னாள் அரசாங்க அதிபர்களான எம்.உதயகுமார், கலாமதி பத்மராஜா, கே.விமலநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அரசாங்க அதிபர் சவால் கிண்ண இறுதிப்போட்டியை காண மாவட்ட செயலக நலன்புரி சங்கத்தினர் அனைவரையும் அழைக்கின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇