நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (18.11.2025) மாலை 07.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
பதுளை – பண்டாரவளை, ஹப்புத்தளை
களுத்துறை – வலல்லாவிட்ட
கண்டி – கங்கவட கோரளை, உடுநுவர, உடபலாத்த, தும்பனை, பாத்தஹேவாஹெட, உடுதும்பர, கங்க மேல் கோரளை, பஸ்பாகே கோரளை, யட்டிநுவர
கேகாலை – மாவத்தகம, வல்லவபிட்டிய,
மொனராகலை – பிபில
நுவரெலியா -அம்பகமுவ, ஹங்குரன்கெத்த, வலப்பனை, நோர்வுட், கொத்மலை
இரத்தினபுரி – கிரிஎல்ல, பலாங்கொடை, கலவானை, கொலன்ன
மேலும், இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
பதுளை – ஹல்தும்முல்ல
கேகாலை – அரநாயக்க


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










