அவுஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளாக பர்கர் (Burger) என்ற வெதுப்பக உணவு, பழுதடையாமல் இருப்பதாக வெளியான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கேசிடீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995ஆம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள உணவகமொன்றில் Burger ஒன்றை வாங்கியுள்ளனர்.
பர்கர் (Burger) ஐ வாங்கிய இளைஞர்கள் அதனை நீண்ட நாட்கள் அப்படியே வைத்தால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்பதற்காக உண்ணாமல் குறித்த பர்கர் (Burger) ஐ பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.
சுமார் 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் பர்கர் (Burger) இல் நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலான நிலையில், இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇