பிரதான மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தாமதம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பிரதான மார்க்கத்தில் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மற்றும் வெயாங்கொடை ரயில் நிலையங்களுக்கு இடையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளமையாலேயே பிரதான மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects